×

தனியார் நர்சிங், பார்மசி கல்லூரிகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

 

சென்னை: தனியார் நர்சிங், பார்மசி கல்லூரிகளுக்கான கட்டண விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. பிஎஸ்சி நர்சிங்: அரசு ஓதுக்கீடு-ரூ.60,000, நிர்வாக ஒதுக்கீடு- ரூ.1,20,000; பி.பார்ம்: அரசு ஓதுக்கீடு-ரூ.50,000, நிர்வாக ஒதுக்கீடு- ரூ.1,00,000; டிப்ளோமோ நர்சிங்: அரசு ஒதுக்கீடு- ரூ.35,000, நிர்வாக ஒதுக்கீடு- ரூ.75,000

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED பெரியபாளையம் அருகே கன்னிகைபேரில்...