சென்னை: 2024 மக்களவைத் தேர்தலின்போது நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நயினார் நாகேந்திரனின் நிறுவன ஊழியர்கள் ஆஜராகாததால் விசாரணை ஜூலை 16க்கு ஒத்திவைத்துள்ளது. ஜூலை 16இல் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
