×

2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி

மும்பை: 2028 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது. டி-20 உலகக்கோப்பை போட்டியின் முடிவை வைத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.

Tags : women's ,team ,2028 Olympics ,Mumbai ,women's cricket team ,Olympics ,T20 World Cup ,
× RELATED வருகைப் பதிவேட்டில் கையெழுத்து...