×

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1, 2-ம் தேதிகளில் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Weather Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Govai ,Tiruppur ,Neelgiri ,Dindigul ,Erode ,Theni ,Goa ,Nilgiri ,
× RELATED உதவிப் பேராசிரியர் பணியிட தேர்வு...