×

இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம்!

இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் 2வது போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : 2nd T20 ,India ,Ireland ,Indian ,
× RELATED அயர்லாந்துடன் இன்று 2வது டி20; உலக...