×

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ் அவர்கள். தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : DMK ,President ,MK Stalin ,Bhagyaraj ,Chennai ,X-Site ,
× RELATED இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு...