×

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சென்னை: இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது; பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Bhagyaraj ,Chennai ,
× RELATED இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு...