×

ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக: மு.க. ஸ்டாலின்

சென்னை: திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது சமூக வலைத்தளத்தில் ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் என பதிவிட்டுள்ளார்.

Tags : Dima ,PM ,K. Stalin ,Chennai ,Thiruvannamalai South District Corporation ,Former Minister ,Love Brother ,Shri ,Velu ,Tamil Nadu government ,Dimuka ,Mu. K. Stalin ,
× RELATED திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி...