×

நாளை மறுநாள் 27 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

ராணிப்பேட்டை: அரக்கோணம் மார்க்கத்தில் நாளை மறுநாள் 27 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் ஜூன் 27, 28ல் தொழில்நுட்ப மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் ரத்து செய்பட்டுள்ளன.

Tags : Ranipet ,Arakkonam ,
× RELATED திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி...