×

கல்விக் கட்டணங்களை தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும் என்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: கல்விக் கட்டணங்களை தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். RTI சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என மனுதாரர் தரப்பு வாதம் முன் வைத்தனர். தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில், கல்விக் கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

Tags : Chennai ,Chennai High Court ,State Information Commission ,
× RELATED அரசின் சாதனைகள் இடம்பெறலாம்; கட்சி விளம்பரம் கூடாது – சென்னை மேயர் பிரியா