×

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 27ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 28ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Coimbatore ,Nilgiris ,Theni ,Tiruppur ,Dindigul ,
× RELATED காவல் அதிகாரிகள் 15 பேர் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு