×

கும்பகோணம் அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாபநாசம் அருகே உத்தானி பகுதியில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Kumbakonam ,Uttani ,Babanasam ,Tanjavur ,
× RELATED நந்தனம் மெட்ரோ அருகே மேம்பாலத்திற்கு...