×

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனுமன் கோயிலில் மண்டபம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு

மராட்டியம்: பர்பானி மாவட்டத்தில் உள்ள அனுமன் கோயிலில் மண்டபம் கட்டுமான பணியின்போது மேற்கூரை சரிந்து இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியான நிலையில் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு 40 பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Hanuman temple ,Maharashtra ,Parbhani district ,
× RELATED பங்குசந்தையில் ரூ.37,000 கோடி மதிப்பிலான IPO-வை வெளியிடும் ஜியோ