×

ஜூலை 4, 5ம் தேதி நடைபெறவுள்ள டெட் தேர்வு தாள் 1, தாள் 11 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: ஜூலை 4, 5ம் தேதி நடைபெறவுள்ள டெட் தேர்வு தாள் 1, தாள் 11 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் ஜூன் 22 முதல் 30 வரை சிறப்பு முகாமில் பெற்றுக் கொள்ளலாம்.

Tags : Chennai ,Teachers Selection Board ,
× RELATED ஹைதராபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 825 கிலோ போலி பன்னீர் பறிமுதல்..!