டெல்லி: “இந்தியாவின் கொள்கை, நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாடு நம்மைத் தொடர்ந்து வழிநடத்தும் – இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம், நாம் வெற்றி பெறும் வரை இதனை ஒன்றிணைந்து நடத்துவோம்” என தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.
