×

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்

 

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய் . கர்நாடக அரசின் மேகதாது திட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது. மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்த திட்டத்தையும் கர்நாடகா மேற்கொள்ளக்கூடாது. கொள்கை நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கும்; ஆனால் மக்களுக்காக கட்சிகள் ஒன்றிணையும்.

Tags : Chief Minister ,Vijay ,Megadhat Dam ,Karnataka government ,Megadatu ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது –...