×

வல்லூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர்: அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது

Tags : Vallur ,Thiruvallur ,Thermal Power Plant ,Attipattu Pudunagar ,
× RELATED தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்