டெல்லி: நாடு முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெறும் வரும் 22-ஆம் தேதி வரை டெலகிராம் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவதை தடுக்க நாடு முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்பாடுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
