×

கண்ணூரில் இருந்து ஜெட்டா சென்ற விமானம் நடுவானில் கோளாறு: 180 பயணிகளுடன் அவசரமாகத் தரையிறக்கம்

திருவனந்தபுரம்: கேரளா, கண்ணூரில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு 180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக மீண்டும் கண்ணூர் விமான நிலையதில் அவசரமாகத் தரையிறக்கபட்டது. விமானத்தின் ‘Fuel Filter-ல்’ ஏற்பட்ட கோளாறுதான் இதற்கு காரணம் என முதற்கட்ட சோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

Tags : Kannur-Jeddah ,Thiruvananthapuram ,Kannur, Kerala ,Jeddah, Saudi Arabia ,Kannur airport ,
× RELATED உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன...