×

யுவ புரஸ்கார் தேசிய விருதுக்கு நடிகர் வாகை சந்திரசேகர் தேர்வு

சென்னை: யுவ புரஸ்கார் தேசிய விருதுக்கு நடிகர் வாகை சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி அறிவித்துள்ளது.

Tags : Vaigai Chandrasekhar ,Chennai ,Sangeet Natak Academy ,Union Ministry of Culture ,
× RELATED ஆழியார் அணையில் வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறப்பு