×

குமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விசைப்படகில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

Tags : Chinnamuttam port ,Kumari district ,Kanyakumari district ,
× RELATED ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கான...