×

அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி: முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை: சீட்டுக்கட்டு போல அதிமுக சரிவதாக சி.வி.சண்முகம் பச்சை பொய் சொல்கிறார் என திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்தார். மேலும் ‘சி.வி.சண்முகம்தான் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி. விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அரசியல் நடத்தி வருகிறார் சி.வி.சண்முகம். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அஞ்சவில்லை’ எனவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags : C. ,EDAPPADI PALANISAMI ,SANMUGAT ,MINISTER ,AGRI KRISHNAMURTHY ,Former Minister ,Akri Krishnamoorthy ,Tiruvannamalai ,Sanmugham Chai ,Shanmugham ,Sanmughat ,Viluppuram ,
× RELATED விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை...