×

தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரிப்பு – கீதா ஜீவன்

சென்னை: திமுக ஆட்சியில் செய்ததை தங்கள் ஆட்சியில் செய்ததுபோல் தவெகவினர் ஏமாற்றி வருகின்றனர் என்று கீதா ஜீவன் கூறியுள்ளார். பல்வேறு இடங்களில் தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தவெகவினரின் அட்ராசிட்டி ரொம்ப அதிகமாக இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் பெண் கதறி அழுவது விஜய்க்கு கேட்கவில்லையா என்று கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Geeta Jeevan ,Chennai ,Davekhavi ,DAVEKAVINAR ,TUTHUKUDI DISTRICT ,Srivaikundam ,Kathari ,
× RELATED தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு