×

மணமக்களுக்கு வாழ்த்து

மானாமதுரை, ஜூன் 11: மானாமதுரையில் மதிமுக பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்லத் திருமண விழாவிற்கு வந்த மதிமுக கட்சியின் முதன்மை செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோவிற்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அண்ணாசிலை அருகே நடந்த வரவேற்பில் துணை ெபாதுச்செயலாளர்கள் பூமிநாதன், ரொக்கையா, சிவகங்கை மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், மானாமதுரை நகர் செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் திருப்புவனம் பாலுச்சாமி, மருது உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

 

Tags : Manamadurai ,MDMK ,general secretary ,Trichy MP Durai Vaiko ,Dhanushkodi ,Anna Silai ,secretaries ,Bhoominathan ,
× RELATED மூதாட்டி மர்ம சாவு