×

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 18ஆம் தேதி கூடும் சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்தார்.

Tags : Governor ,Arlekar ,Assembly ,Speaker ,JCT Prabhakar ,
× RELATED குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு