பஞ்சாப்: இறந்தவரின் அஸ்தியை கரைக்க சென்றபோது ஜீப்பும் லாரியும் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். ஜீப்பில் 25 பேர் பயணம் செய்த நிலையில், காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.