×

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மாற்றியமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

 

சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மாற்றியமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என்று கூறப்படுகிறது.

 

Tags : Tamil Nadu Government ,High Court ,Chennai ,Tasmak ,
× RELATED மதுக்கடையை மாற்ற நீங்களே இடம்...