சென்னை: சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் கடந்த 31ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில் ப.சுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.