×

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ராஜினாமா

சென்னை: சட்டப்பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து சீனிவாசன் விலகினார். ஏற்கனவே பணிக்காலம் நிறைவுபெற்று, பணி நீட்டிப்பில் இருந்த சீனிவாசன் ராஜினாமா செய்தார். செப்டம்பர் மாதம் வரை சீனிவாசனுக்கு பணிக்காலம் இருக்கும் நிலையில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

Tags : Legislative ,Assembly ,Srinivasan ,Chennai ,
× RELATED வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம்...