×

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் யூ மின் ஆங் சந்திப்பு..!!

டெல்லி: 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மியான்மரின் புதிய அதிபர் யூ மின் ஆங், பிரதமர் மோடியுடன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்தச் சந்திப்பு, இருநாட்டு உறவை மீண்டும் புதுப்பிக்கவும், தென்கிழக்கு ஆசியாவில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Myanmar ,President ,Yu Min Aung ,PM Modi ,Delhi ,India ,Modi ,
× RELATED மாருதி சுசூகி மே மாதத்தில் 2,42,688 கார்களை விற்று சாதனை!!