×

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணிக்கு 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் அணி. நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது

Tags : Gujarat ,Bengaluru ,IPL ,BANGALORE ,
× RELATED ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிரான...