×

காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

காரைக்கால்: திருநள்ளாறு கோயில் தேரோட்டத்தை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று(மே 27) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது; இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 6 பணிநாள் என ஆட்சியர் இஷிதா ரதி அறிவித்துள்ளார்.

 

Tags : Karaikal ,District ,Karaikal district ,Tirunalaru Temple Terottam ,Tirunallaru Darbaranyeswarar ,Ruler Ishita ,
× RELATED கோவில்பட்டி அருகே புளியங்குளம்...