×

மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

 

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தொடர் சட்ட நடவடிக்கை எடுத்திட விஜய் அறிவுறுத்தல். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

 

Tags : Chief Minister ,Vijay ,Megadhat Dam ,Chennai ,Chief Secretariat ,
× RELATED சென்னை அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து