×

திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் கோயில் ஊழியர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்ததால் பரபரப்பு.

திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் கோயில் ஊழியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோயில் நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் என ஊர் மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். கொலையா..? அல்லது தற்கொலையா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Thirupattinam Veezhi Varadaraja Perumal Temple ,Varadaraja Perumal Temple ,Thirupatnam Veezhi ,Varadaraja Perumal ,Temple ,
× RELATED விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில்...