×

திருவாரூர் மாவட்டம் அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

திருவாரூர்: திருநெய்பேர் கிராமத்தில் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Tiruneiber ,
× RELATED கரூர் மாவட்டம் கடவூர் அருகே விவசாயி மீது துப்பாக்கிச்சூடு