×

திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமாருக்காக விதிமீறல்..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் சாமி தரிசனம் செய்தபோது, கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், ஒருவாரத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags : Minister Nirmal Kumar ,Thiruparankundram temple ,Court ,Chennai ,Madras High Court ,G.R. Swaminathan ,V. Lakshmi ,Department of Charities ,Minister ,Nirmal Kumar ,Thiruparankundram Subramanian Swamy temple ,
× RELATED அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்ய...