×

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 10.50 மணிக்கு சென்னை வருகிறார்!!

சென்னை: தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 10.50 மணிக்கு சென்னை வருகிறார். கேரளாவில் இருந்து இன்றிரவு 10.30 மணிக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சென்னை வரவுள்ளார். தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் எனக் கூறுப்படும் நிலையில் ஆளுநர் சென்னை திரும்புகிறார்.

Tags : Governor ,Arlekar ,Chennai ,Tamil Nadu ,R.V. Arlekar ,Kerala ,
× RELATED பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில்...