×

சென்னை வடக்கு மண்டலத்தில் 3 போதைப் பொருள் தடுப்புப் படைகள் அமைத்து இணை ஆணையர் உத்தரவு

சென்னை வடக்கு மண்டலத்தில் 3 போதைப் பொருள் தடுப்புப் படைகள் அமைத்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு தனிப்படையும் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்பட இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Joint ,Commissioner ,Chennai North Zone ,Pookadai ,Washermanpet ,Pulianthope ,
× RELATED நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முழுநேர...