×

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி!

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 63வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது.

Tags : IPL Cricket ,Chennai ,Hyderabad ,Kings ,Sunrisers ,Chennai Sepakkam Stadium ,IPL ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு...