×

பெண்களைப் பற்றிய அவதூறாக பேசிய புகாரில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு!

கடலூர்: பெண்களைப் பற்றிய அவதூறாக பேசியதாக கடலூர் தவெக எம்.எல்.ஏ. அளித்த புகாரில் சென்னை மற்றும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Bonraj ,Cuddalore ,Taveka ,M. L. A. ,Chennai ,Cuddalore Pudunagar ,
× RELATED மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு