×

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் கைது

 

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது செய்யப்பட்டுள்ளார். செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Tameka ,Puthuvannarappetta, Chennai Chennai ,Edwin Raj Brando ,Taweka ,Puduvannarappetta, Chennai ,
× RELATED நெல்லையில் அடினோ வைரசுக்கு சிறுமி பலி