×

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!!

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து ஐ.டி. ஊழியர்களை வெளியேற்றும். ஐடி நிறுவனத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக காரப்பாக்கம் பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

Tags : Chennai Choshinganallur ,Karapakkam ,I. D. Terrible ,Chennai ,
× RELATED பணம், ஆதாயத்திற்காக கட்சி மாறி...