கேரளம்: கேரள முதலமைச்சராக வி.டி.சதீசனை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. கேரள முதலமைச்சர் தேர்வு செய்வதில் 11 நாளாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராக வி.டி.சதீசன் செயல்பட்டார். மறைந்த உம்மன் சாண்டிக்கு அடுத்து மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருபவர் சதீசன்
