நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான 5 பேரில் பாஜக நிர்வாகி தினேஷ் பிவாலும் ஒருவர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிகாருக்கு ஏப்.29ல் சென்ற தினேஷ், சகோதரர் மங்கிலால் மாணவர்களுக்கு வினாத்தாளை விற்றுள்ளனர். தினேஷ் பின்வால், அவரது சகோதரர் மங்கிலால் ரூ. 30 லட்சத்துக்கு வினாத்தாளை வாங்கியுள்ளனர். பாஜக நிர்வாகி தினேஷிடம் வினாத்தாளை பெற்று கன்சல்டன்சி நிறுவன உரிமையாளர் ராகேஷ் விற்றுள்ளார். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஏராளமானவர்களுக்கு ராகேஷ் வினாத்தாள் விற்றது விசாரணையில் அம்பலம்
