×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரக்கோட்டையில் தாத்தா, பாட்டியை கொன்ற பேரன் கைது

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரக்கோட்டையில் தாத்தா, பாட்டியை கொன்ற பேரன் கைது செய்துள்ளனர். மது போதையில் தாத்தா பிச்சைமுத்து (72), பாட்டி சந்திரா (65) ஆகியோரை இன்று அதிகாலை அரிவாளால் வெட்டி கொன்று உடலை தீவைத்து எரித்த பேரன் அய்யப்பன் (30) என்பவரை வடுவூர் போலீசா கைது செய்துள்ளனர். கொலை நடந்த இடத்தில் எஸ் பி கரூன் கரட் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்

Tags : Karakota ,Mannarkudi, Thiruvarur district ,Thiruvarur ,Karakkot ,Grandpa Pichaimuthu ,Grandpa Chandra ,
× RELATED ஆன்லைன் சூதாட்ட ஆப் மூலம் 500 கோடி ரூபாய் மோசடி: 24 பேர் கைது