×

நீட் தேர்வு மோசடி வழக்கில் மேலும் இருவரை சிபிஐ கைது

மும்பை: நீட் தேர்வு மோசடி வழக்கில் மேலும் இருவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில் மராட்டிய மாநிலம் புனே, அஹில்யாநகரில் இருந்து தனஞ்செய் லோகண்டா, மனிஷா வாங்மாரோவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags : CBI ,NEET ,Mumbai ,CPI ,Tanjay Lokanda ,Manisha Wangmaro ,Ahilyanagar, Marathi ,
× RELATED சென்னையில் தொழிலதிபர் வீட்டில்...