- தவேகாவா பி. வேலுமணி
- சி. வி. பழனிசாமி அக்தியாடி
- சன்முகத்
- சென்னை
- பி வேலுமணி
- சி. வி. பழனிசாமி
- சண்முகத்
- சி. விஜயபாஸ்கர்
- சி. வி. சன்முகம்
- கே. பி. அன்பகன்,
- ப.
- தரங்கமணி
- எடப்பாடி பழனிசாமி
- ஆடமுகுய்
சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, உள்ளிட்ட நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. மேலும் அதிமுகவில் 17 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
