×

மே 19-ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம்

 

சென்னை: வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் அரங்கில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : PAMAKA EXECUTIVE COMMITTEE ,Chennai ,Bhamaka Executive Committee ,Bhamaka ,President ,Anbumani ,
× RELATED தவெக ஆட்சியில் காட்சி காட்சியாக...