- சிபிஎம்
- ராதன் பண்டிட்
- தலைமை சிறப்பு அதிகாரி
- சென்னை
- ஜோதிதர் ரதன் பண்டிட்
- முதலமைச்சர் சிறப்பு அதிகாரி
- ரிக்கி ராதன் பண்டிட்
- பேய்
- சன்முகம்
சென்னை: முதல்வரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. ரிக்கி ராதன் பண்டிட் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பது ஏற்புடையது அல்ல’ என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
