×

முறைகேடு காரணமாக கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

முறைகேடு காரணமாக கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததை அடுத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : NATIONAL SELECTION AGENCY ,NEET ,Rajasthan ,
× RELATED காஷ்மீரில் மதக் கல்வி நிலையத்தில் தீ விபத்து: மாணவர் பலி